வேத சம்மேலன் நிகழ்ச்சி, ஆவடி, சென்னை - செப்டம்பர் 20 - 23 2012
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் அனுக்கிரஹத்துடன், வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபா-ஆவடி, சென்னையில் ஸ்ரீ மங்களாம்பிகா சமேத ஸ்ரீ ஆதி கைலாசநாதர் கோவிலில் வருகின்ற செப்டம்பர் 20 முதல் 23 வரை வேத சம்மேலன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். பக்தர்கள் சம்மேலனில் கலந்து கொண்டு ஸ்வாமியின் அருள் மற்றும் ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் அருளைப் பெறவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.